3286
பார்வை மாற்றுத் திறனாளிகள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் வகையில், விடுதலையின் 75ஆம் ஆண்டு விழா முத்திரையுடன் கூடிய புதிய நாணயங்களை மக்களின் பயன்பாட்டுக்காகப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்...